- பன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடருக்கை ஓட்டி
- தஞ்சாவூர்
- விடுமுறை மாவட்டம்
- புன்னைநல்லூர்
- மாரியம்மன் கோவில்
- தஞ்சாவூர் மாவட்டம்
- தஞ்சை வட்டம்
- பன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் நாளை குடருக்காய்
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (10.02.2025) உள்ளூர் விடுமுறை மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. தஞ்சை வட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளனர். விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்.22ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக கருதப்படும்.
The post புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கை ஒட்டி நாளை (10.02.2025) உள்ளூர் விடுமுறை appeared first on Dinakaran.