×

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்!

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

 

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடக்கம்! appeared first on Dinakaran.

Tags : Erode East Midterm Election ,Erode ,Erode East midterm elections ,
× RELATED மருத்துவ சிகிச்சை அளிக்க கோரி தரையில் உருண்டு வந்து மனு