- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்
- ஈரோடு
- ஈரோட் கிழக்கு
- திமுகா
- சி. சந்திரகுமார்
- தமிழர்கள்
- கிழக்கு தொகுதி இடைக்கால தேர்தல்
- தின மலர்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது; அதன் பிறகு 8.30 மணிக்கு வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் சார்பில் சீதாலட்சுமி உள்பட 46 பேர் போட்டி. ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணப்படுவதை ஒட்டி வாக்கு எண்ணும் மையத்துக்கு 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது! appeared first on Dinakaran.