×

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன!

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. பெருந்துறை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தபால் வாக்குகள், 8.30 மணிக்கு மின்னணு வாக்குகள் எண்ணப்படும் மொத்தம் 14 மேசைகளில் வாக்கு எண்ணும் பணியில் 51 பேர் ஈடுபட உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன! appeared first on Dinakaran.

Tags : Erode East Legislature Midterm Election ,Erode ,Erode East Legislature midterm elections ,Government Engineering College ,Perudura ,Dinakaran ,
× RELATED சிறுமியுடன் குடும்பம் நடத்தி...