×

அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உத்தரவு: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல்

அமெரிக்கா: அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது என்று வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார். ஏற்கெனவே 104 பேரை அமெரிக்கா நாடு கடத்திய நிலையில் மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. வெளியேற்றப்படும் இந்தியர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

The post அமெரிக்காவில் இருந்து மேலும் 487 இந்தியர்களை வெளியேற்ற உத்தரவு: வெளியுறவுத்துறை செயலாளர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Indians ,United States ,SECRETARY OF STATE ,VIKRAM MISRI ,Dinakaran ,
× RELATED மகளின் பிறந்த நாளுக்காக...