×

பிப்.12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி

டெல்லி: பிப்.12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார். பிப்.12ம் தேதி பிரான்ஸில் இருந்து நேரடியாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார். அதிபர் ட்ரம்பை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தகவல் தெரிவித்துள்ளார்.

The post பிப்.12, 13ம் தேதிகளில் அரசுமுறை பயணமாக அமெரிக்காவுக்கு பயணம் செய்கிறார் பிரதமர் நரேந்திர மோடி appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,US ,Delhi ,Modi ,France ,President Trump ,Indian Foreign Secretary ,Dinakaran ,
× RELATED டெல்லியில் 23வது உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் புதின்..!