×

கடலூரில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடலூர்: கடலூரில் பிச்சாவரம், சாமியார்பேட்டை, சில்வர் பீச் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிள்ளையில் கடல் நீர் உட்புகாமல் தடுக்க ரூ.9 கோடியில் தடுப்புச் சுவர் கட்டும் பணிக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார். பிச்சாவரம் சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கான திட்டப்பணிகள் நடைபெற உள்ளன என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

The post கடலூரில் சுற்றுலா தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Minister ,M.R.K. Panneerselvam ,Pichavaram ,Samiyarpettai ,Silver Beach ,Killai ,
× RELATED 100 முன்னோடி விவசாயிகள்...