தனக்கு இருந்த ஆதரவு நீடிக்கிறது, எந்த மாற்றமும் இல்லை. பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் சின்னத்தை முடக்கினால் கட்சிக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என இ.பி.எஸ் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது. பின்னர் ஆணையம் தரப்பில் நடத்தப்பட்ட வாதத்தில், பெரும்பாலானோர் ஓபிஎஸ் பக்கம் உள்ளதால் இது பற்றி விசாரிக்க ஆணையத்திற்கு தடை விதிக்க முடியாது என ரவீந்திரநாத் தரப்பு வாதம் வைக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா இல்லையா என்பது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் தடையை நீக்ககோரிய மனுக்கள் மீது பிப்ரவரி .12ம் தேதி ஐகோர்ட் தீர்ப்பு வழங்குகிறது.
The post அதிமுக உள்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையை நீக்க கோரிய வழக்கில் பிப் .12இல் தீர்ப்பு appeared first on Dinakaran.