×

கும்பமேளாவில் தீ விபத்து


லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்-ல் நடைபெற்று வரும் கும்பமேளாவில் தீ விபத்து ஏற்பட்டது. கூடாரம் ஒன்றில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தீ விபத்தில் சிலர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

The post கும்பமேளாவில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Kumbh Mela ,Lucknow ,Prayagraj, Uttar Pradesh ,
× RELATED மகா கும்பமேளா நிறைவடைந்தும் சங்கம்...