×

சீம ராஜா பட நடிகர் மீது தாக்குதல்

சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சீம ராஜா படத்தில் நடித்த நடிகர் ரிஷிகாந்த் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிகாலை பாரில் மது அருந்தியபோது, நடனமாடிய ஒரு நபரை நடிகர் ரிஷிகாந்த் கிண்டல் செய்ததால் தகராறு ஏற்பட்டது. காரில் ஏறி வீட்டுக்கு புறப்பட்டபோது பின் தொடர்ந்து வந்த ஹரிஷ் என்பவர், நடிகர் ரிஷிகாந்தை தாக்கியுள்ளார். ரிஷிகாந்தை தாக்கிய ஹரிஷை கைது செய்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சீம ராஜா பட நடிகர் மீது தாக்குதல் appeared first on Dinakaran.

Tags : Seema ,Chennai ,Rishikant ,Star Cafe ,Nungambakk ,Rishikanth ,
× RELATED எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியால்...