×

முகநூலில் அறிமுகமானவரிடம் ரூ.15லட்சம் இழந்த காவலர்

சென்னை: சென்னையில் முகநூல் மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.15 லட்சத்தை ஆயுதப்படை காவலர் பறிகொடுத்ததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காவலரிடம் மோசடி செய்த பெண், அவரது கணவர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்

The post முகநூலில் அறிமுகமானவரிடம் ரூ.15லட்சம் இழந்த காவலர் appeared first on Dinakaran.

Tags : Facebook ,Chennai ,Thiruvallikeni ,
× RELATED ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட 400 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்