×

ஒசூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி

ஒசூர்: ஒசூர் அருகே பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உத்தனப்பள்ளியில் ஒசூர் – ராயக்கோட்டை சாலையில் பால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கர் லாரி ஓட்டுநர் ராஜேஷ்குமார் (32), அவருடன் சென்ற அருள் (27) ஆகியோர் உயிரிழந்தனர்.

The post ஒசூர் அருகே டேங்கர் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Ozur ,Osore-Rayakota road ,Uttanapalli ,Rajesh Kumar ,Dinakaran ,
× RELATED ஒசூர்: பட்ஜெட்டுக்கு பட்டதாரிகள் வரவேற்பு