×

டெல்லியில் இன்று நடைபெறும் யுஜிசிக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார்.

டெல்லி: நடைபெறும் யுஜிசிக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். பல்கலைக்கழக மானிய குழு வரைவு விதிகளை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் இன்று நடைபெறும் ஆர்பாட்டத்தில் மக்களவை எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.

The post டெல்லியில் இன்று நடைபெறும் யுஜிசிக்கு எதிரான திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்கிறார். appeared first on Dinakaran.

Tags : Rakulkanti ,Dimuka protest ,UGC ,Delhi ,Rakulganti ,INDIA ALLIANCE ,AKILESH YADAV ,RAKULKANDHI ,DIMUKA ,Dinakaran ,
× RELATED ஆர்.எஸ்.எஸ். கைகளில் கல்வி இருந்தால்...