×

சொல்லிட்டாங்க…

என்னை கொலை செய்ய முயன்றால், ஈரான் என்ற ஒரு நாடே இருக்காது; மொத்தமாக அழிப்பேன்.
– அமெரிக்க அதிபர் டிரம்ப்.

நடிகர் விஜய் கட்சியின் நிர்வாகிகள் நியமனத்தில் இவ்வளவு குளறுபடிகள் என்றால், அது எப்படி ஒரு அரசியல் இயக்கமாக உருவெடுக்கும்.
– பாஜ தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Iran ,US ,President Trump ,Vijay ,Dinakaran ,
× RELATED அமெரிக்க அதிபர் டிரம்ப் தடாலடி;...