×

வரும் 7ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

கரூர், பிப். 5: விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து கலெக்டர் தங்கவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டத்தில் பிப்ரவரி 2025 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் 7ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணிக்கு கலெக்டர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையாலாம்.

The post வரும் 7ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Karur ,Collector ,Thangavel ,Dinakaran ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் நாளை காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம்