×

நெல்லை விவசாயி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நெல்லை : நெல்லை விவசாயி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ல் புதுப்பட்டியைச் சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் கொலை செய்யப்பட்டார். வழக்கு விசாரணையில் மாரியப்பன், லண்டன் துரை (25), சுடலைமணிக்கு (26) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

The post நெல்லை விவசாயி கொலை வழக்கில் தந்தை, 2 மகன்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Subbaiah ,Pudupatti ,Mariappan ,London Durai ,Sudalaimani ,
× RELATED காரியாபட்டி அருகே அரசு பள்ளியில்...