×

24 மணி நேரத்தில் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!!

டெல்லி: 24 மணி நேரத்தில் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆளுநர் விவகாரம் தொடர்பான வழக்கில் மாநிலத்தின் ஒட்டுமொத்த நலனை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆளுநர் எந்த அடிப்படையில் முடிவு எடுக்கிறார் என்பதை நாளை தெரிவிக்க ஒன்றிய அரசு தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

The post 24 மணி நேரத்தில் அரசியல் சாசனப்படி தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்!! appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Supreme Court ,Delhi ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!!