- 38 வது தேசிய விளையாட்டு துடுப்பாட்டப் போட்டி ஆண்கள்
- உத்தரகண்ட்
- வேலவன் செந்தில்குமார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- 38 வது தேசிய விளையாட்டு போட்டி
- டெஹ்ராடூன்
- ராகுல்
- மகாராஷ்டிரா
- 38 வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆண்கள் ஒற்றை
- தின மலர்
உத்தரகாண்ட்: டேராடூனில் நடைபெற்று வரும் 38வது தேசிய விளையாட்டு போட்டியில் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழ்நாட்டைச் சேர்ந்த வேலவன் செந்தில்குமார் தங்கம் வென்று அசத்தியுள்ளார். மகராஷ்டிராவைச் சேர்ந்த ராகுலை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
The post 38வது தேசிய விளையாட்டு போட்டி ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தமிழக வீரர் தங்கம் வென்று அசத்தல் appeared first on Dinakaran.