×

நமது அரசியலமைப்பை போற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அனைவருக்கும் நீதி, சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் நமது அரசியலமைப்பை போற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான கடமையை குடியரசு தின நாள் நினைவூட்டட்டும் என்று கூறியுள்ளார்.

 

The post நமது அரசியலமைப்பை போற்றுவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA K. Stalin ,Chennai ,K. Stalin ,Republic Day ,India ,
× RELATED நாளுக்கு நாள் திராவிட மாடல் அரசுக்கு...