×

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம்; சீமான் மீது நேற்று ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு

ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக சீமான் மீது நேற்று ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெரியார் நகரில் உரிய அனுமதின்றி நாம் தமிழர் வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டதாக புகார். பறக்கும் படை அதிகாரிகள் அளித்த புகாரில் சீமான் மீது தேர்தல் விதிமீறல் பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

 

The post ஈரோடு கிழக்கு தேர்தல் பிரச்சாரம்; சீமான் மீது நேற்று ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு appeared first on Dinakaran.

Tags : Erode East election campaign ,Seaman ,Erode East ,Periyar ,Flying ,Dinakaran ,
× RELATED சீமான் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு