×

கடந்தாண்டு அக்.15ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகுவதற்கான சூழல் நிலவுகிறது

சென்னை: கடந்தாண்டு அக்.15ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகுவதற்கான சூழல் நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, கேரளா, ஆந்திராவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சூழல் நிலவுகிறது.

The post கடந்தாண்டு அக்.15ல் தொடங்கிய வடகிழக்கு பருவமழை இன்றுடன் விலகுவதற்கான சூழல் நிலவுகிறது appeared first on Dinakaran.

Tags : NORTHEAST MONSOON ,CHENNAI ,NORTHEAST ,Tamil Nadu ,Puducherry, Kerala, Andhra Pradesh ,Northeastern ,
× RELATED வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாளில்...