×

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்

 

திருப்பூர், ஜன.26: தமிழ்நாடு அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் நாகர்கோவிலில் மாநில அளவிலான ஜூடோ போட்டிகள் நடைபெற்றது. இதில் திருப்பூர் கேஎஸ்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் 1 தங்கப்பதக்கம், 3 வெள்ளி பதக்கம் ,1 வெண்கல பதக்கம் என 5 பதக்கங்களை வெற்றி பெற்றனர். மாநில அளவிலான போட்டியில் பதக்கங்கள் பெற்ற அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

The post மாநில அளவிலான ஜூடோ போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Nagarkov ,Tamil Nadu Government's School Education Department ,Tiruppur KSC Government Secondary School ,Dinakaran ,
× RELATED தொழில் நிறுவனங்களில் கொத்தடிமை தொழிலாளர்கள் உள்ளார்களா?