×

சொல்லிட்டாங்க…

தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கு பதில் நோட்டாவுக்கு வாக்களிப்பதும் கூட பங்களிப்புதான்.
– தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

மதுரையை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு ‘பத்ம’ விருது அறிவிக்கப்பட்டுள்ள செய்தி மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
– ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்

The post சொல்லிட்டாங்க… appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Governor R. N. ,Ravi ,Madura ,Union Minister ,L. Murugan ,
× RELATED தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம்