×

நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு

சென்னை: நடிகர் அஜித்குமார், நடிகை ஷோபனா சந்திரகுமார், நல்லி குப்புசாமி செட்டி உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் உட்பட 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நடிகர் அஜித்குமார், கிரிக்கெட் வீரர் அஸ்வின் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Padma Awards ,Ajit Kumar ,Aswin ,Chennai ,Padma Vibhushan Awards ,Shobana Chandrakumar ,Nalli Guppusami Chetty ,Padmasree Awards ,Tamil Nadu ,
× RELATED பத்ம விருதுகள் பெற்ற கிரிக்கெட் வீரர்...