×

அன்னை தமிழை அழிக்க, அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: “இன்றும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது.அன்னை தமிழை அழிக்க, அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது” என மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

The post அன்னை தமிழை அழிக்க, அந்நிய இந்தி நுழைக்கப்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : CHIEF MINISTER ,MU K. Stalin ,Chennai ,Union Government ,MLA ,General Meeting of ,Translators ,Martyrs ,Veeravanaka K. Stalin ,
× RELATED வாளும் கேடயமுமாகக் கலைஞரின்...