×

தேசிய புலனாய்வு முகமையில் DSP-ஆக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு

சென்னை: தேசிய புலனாய்வு முகமையில் (NIA) DSP-ஆக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, மைசூர், பெங்களூரு, ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டுப் பாராட்டைப் பெற்றவர் இவர்.

The post தேசிய புலனாய்வு முகமையில் DSP-ஆக பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் குமாருக்கு குடியரசுத் தலைவர் விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sendil Kumar ,Tamil Nadu ,National Intelligence Agency ,Chennai ,Senthil Kumar ,NIA ,Goa ,Mysore ,Bangalore ,Hyderabad ,DSP ,
× RELATED தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தைக்...