×

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை

சென்னை: சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் விற்கப்படுவதாக காசிமேடு விசைப்படகு சங்கத்தினர் புகார் அளித்த நிலையில் சோதனை நடைபெறுகிறது. புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெங்கட் என்பவரது மீன் விற்பனை ஷெட்டில் சோதனை நடைபெறுகிறது.

The post சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சோதனை appeared first on Dinakaran.

Tags : Chennai Kasimedu Fishing Port ,Chennai ,Kasimedu Tourist Association ,
× RELATED முறையாக சொத்துவரி...