×

குடியரசு தினம்: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!!

டெல்லி : குடியரசு தினத்தையொட்டி காவல்துறையினருக்கான விருதுகளை அறிவித்தார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஜி. துரை குமார் மற்றும் ராதிகா ஆகியோருக்கு மெச்சத்தகுந்த பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த பணிக்கான குடியரசு தலைவர் விருதுகள் 21 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

The post குடியரசு தினம்: தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் 2 பேருக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிப்பு!! appeared first on Dinakaran.

Tags : REPUBLIC DAY ,NADU ,Delhi ,President of the ,Republic Tirupati ,Murmu ,Tamil Nadu ,G. Durai Kumar ,Radhika ,Mechatawanda ,President ,Tamil Nadu Police ,
× RELATED டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்ற கல்லூரி மாணவருக்கு பாராட்டு