×

சமத்துவ பொங்கல் விழா

தொண்டி, ஜன. 25: தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் தலைமையில், ஊராட்சி செயலர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். முன்னாள் துனைத் தலைவர் சுமையா பானு இபுராகிம், வார்டு உறுப்பினர்கள், துப்புறவு பணியாளர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.

The post சமத்துவ பொங்கல் விழா appeared first on Dinakaran.

Tags : Equality Pongal Festival ,Thondi ,Nambuthalai Panchayat Council ,Former ,Panchayat Council ,President ,Pandi Selvi Arumugam ,Panchayat ,Chandramohan ,Dunai ,President… ,Dinakaran ,
× RELATED வடலூர் காவல் நிலையத்தில் மத...