- சிவகங்கை
- ராஜேந்திர பிரசாத்
- வட்டம்
- பிரதி பதிவாளர்
- ஜெயசங்கர்
- காரைக்குடி வட்டம்
- செந்தில்குமார்
- தின மலர்
சிவகங்கை, ஜன. 25: சிவகங்கை மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் சார்நிலை அலுவலர்களுக்கான 2025ம் ஆண்டுக்கான புத்தாக்கப் பயிற்சி கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் கோ.ராஜேந்திரபிரசாத் தலைமையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் சிவகங்கை சரக துணைப்பதிவாளர் ஜெயசங்கர், காரைக்குடி சரக துணைப்பதிவாளர் செந்தில்குமார், இணைப்பதிவாளர் அலுவலக துணைப்பதிவாளர்/பணியாளர் அலுவலர் பாரதி மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.
The post புத்தாக்கப் பயிற்சி appeared first on Dinakaran.