×

ஐசிசி மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த 2024ம் ஆண்டில் சிறந்த மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியை தெரிவு செய்து அறிவித்துள்ளது. இந்த அணியில் இந்தியாவை சேர்ந்த அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, ஆல் ரவுண்டர் தீப்தி சர்மா இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இங்கிலாந்தின் 3, ஆஸ்திரேலியாவின் 2, தென் ஆப்ரிக்காவின் 2, இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீசின் தலா 1 வீராங்கனைகள் இடம்பெற்றுள்ளனர்.

The post ஐசிசி மகளிர் அணியில் ஸ்மிருதி மந்தனா appeared first on Dinakaran.

Tags : Smriti Mandhana ,ICC Women's Team ,London ,International Cricket Council ,ICC ,Deepti Sharma.… ,Dinakaran ,
× RELATED ஐசிசி மகளிர் பேட்டிங் தரவரிசை;...