- பாஜக
- கெஜ்ரிவால்
- ஆம் ஆத்மி
- புது தில்லி
- நிலை
- முதல் அமைச்சர்
- அதிசி
- தில்லி
- டெல்லி பொலிஸ்
- முன்னாள்
- கெஜ்ரிவால்…
புதுடெல்லி: டெல்லியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதல்வர் அடிசி கூறுகையில், ‘டெல்லி மக்களின் பேரன்பை பெற்ற கெஜ்ரிவாலை தோற்கடிக்க முடியாமல் கொலை செய்ய பாஜ, டெல்லி காவல்துறையுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி வருகிறது. டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால் மீது பாஜ தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களின் போது டெல்லி காவல்துறை செயலற்றதாக இருந்தது. தாக்குதல் நடத்தியவர்கள் பாஜவினர் என நாங்கள் தான் விசாரித்து கண்டறிந்தோம் ” என்றார்.
The post கெஜ்ரிவாலை கொல்ல பாஜ சதி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.