×

சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. விக்டோரியா ஹாஸ்டல் சாலை செல்ல பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை சேப்பாக்கத்தில் டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை ஒட்டி நாளை போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : T20 cricket match ,Chennai Sepakkam ,Chennai ,T20 cricket ,Victoria Hostel Road ,Dinakaran ,
× RELATED 4வது டி20 கிரிக்கெட் போட்டி: 15 ரன்கள்...