×

ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து..!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே மனக்காவிளையில் உள்ள ரப்பர் உலர் கூடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையை கக்கியவாறு கொழுந்துவிட்டு எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுப்படுத்தினர்.

The post ரப்பர் உலர் கூடத்தில் தீ விபத்து..!! appeared first on Dinakaran.

Tags : Rubber dry hallway fire ,Kanyakumari ,Manakawla ,Rubber Dry Corridor Fire Accident.. ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை...