சென்னை: பஞ்சாபில் தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் தாக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது என தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம் தெரிவித்துள்ளார். காயமடைந்த வீராங்கனைகளுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்; அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
The post வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்க: தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.