×

ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு அலெக்சாண்டர் ஜூவரெவ் முன்னேறினார். காயம் காரணமாக ஜோகோவிச் வெளியேறியதால் அரைஇறுதி போட்டியில் ஜூவரெவ் வெற்றி பெற்றார்.

The post ஆஸி.ஓபன் டென்னிஸ்: ஜூவரெவ் இறுதிப்போட்டிக்கு தகுதி appeared first on Dinakaran.

Tags : Aussie ,Juvarev ,Australia ,Alexander Zuvarev ,Australian Open ,Djokovic ,Open Tennis ,Dinakaran ,
× RELATED இலங்கையுடன் 2வது டெஸ்ட் வெற்றிகள்...