புதுவை: லோன் ஆப் மூலம் கடன் தந்து மிரட்டி ரூ.300 கோடிக்கு மேல் சுருட்டிய கும்பலைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார். கேரளத்தைச் சேர்ந்த முகமது ஷபி என்பவரை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படங்களை மார்பிங் செய்து செல்போன் தொடர்பு எண்களுக்கு அனுப்பி ரூ.300 கோடிக்கு மேல் சுருட்டல் எனப் புகார் கூறப்படுகிறது.
The post லோன் ஆப் மூலம் கடன் தந்து மிரட்டி ரூ.300 கோடிக்கு மேல் சுருட்டிய கேரளத்தைச் சேர்ந்தவர் கைது!! appeared first on Dinakaran.