×

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆடு சரவணன் கைது

சென்னை : சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆடு சரவணன் போதைப்பொருள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். மயிலாப்பூர் ரவுடி அப்பு, பவித்ரன், மாயா ஆகியோரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆடு சரவணன் கைது appeared first on Dinakaran.

Tags : Rawudi Goat Saravanan ,Willivakhand ,Chennai ,Rawudi Oat Saravanan ,Williwakath ,Mailapur Rawudi Apu ,Bavithran ,Maya ,Independent Police ,Rauudi Aadu Saravanan ,Williwak ,
× RELATED முறையாக சொத்துவரி...