வார இறுதிநாளான 18-ம் தேதி தங்கம் விலை சற்று குறைந்தது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.7,435க்கும், சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.59,480க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று (24.01.2025) சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொட்டு ஒரு கிராம் ரூ.7555-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.7555-க்கும் சவரன் ரூ.60,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.60,200க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 240 உயர்ந்து 60,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் ஒரு கிராம் ரூ.7,525-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 7555-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை மாற்றமின்றி ரூ.104-க்கு இருந்த நிலையில், இன்று ரூ.1 உயர்ந்து ரூ.105-க்கு விற்பனையாகிறது.
The post சென்னையில் தங்கத்தின் விலை புதிய உச்சம்; நகை பிரியர்கள் அதிர்ச்சி…! appeared first on Dinakaran.