உலகம் அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!! Jan 24, 2025 அமேசான் கனடா கனடிய கியூபெக் தின மலர் கனடா: கனடாவின் கியூபெக் மாகாணத்தில் அமேசான் நிறுவனத்தின் கிளை அலுவலகங்கள் மூடப்படுவதால் 1,700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அமேசான் நிறுவனத்தின் அறிவிப்பு ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. The post அமேசான் நிறுவனத்தில் 1700 ஊழியர்கள் பணி நீக்கம்!! appeared first on Dinakaran.
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாதுகாப்பு படை நடத்திய தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் பலி..!!
பெரும் நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு சம்பவம்; கிரீஸ் நாட்டு தீவீல் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்
சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தி வரும் அமெரிக்கா: அதிபர் டிரம்பின் நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் கடும் கண்டனம்
அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு எதிரொலி அமெரிக்க எல்லையில் பாதுகாப்பு பணிக்கு 10,000 வீரர்களை மெக்சிகோ அனுப்பியது
வங்கதேசத்தை நிர்மாணித்த முஜிபுர் ரஹ்மானின் பாரம்பரிய வீடு தீக்கிரை : தந்தையின் வீடு கொளுத்தப்பட்டதால் ஷேக் ஹசீனா வேதனை!!
இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: வங்கதேச இடைக்கால அரசு தகவல்
காஷ்மீர் உட்பட அனைத்து பிரச்னைகளையும்; இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும்: பாக். பிரதமர் ஷெரீப் விருப்பம்