×

ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு

போச்சம்பள்ளி, ஜன.24: செல்லம்பட்டியில் இருந்து பேரூஅள்ளி செல்லும் சாலையில் உள்ள காவப்பட்டி கிராமத்தில், பழமையான ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இந்த சிலைக்கு மாதந்தோறும் தோறும் சிறப்பு பூஜைகளும் நடப்பது வழக்கம். இந்த சிலை சாய்ந்தபடி காணப்பட்டது. இதை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், ஆஞ்சநேயர் சிலையை நேராக நிறுத்தினர். இதையடுத்து சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து திரளான பக்தர்கள் வழிபட்டனர்.

The post ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Anjaneyar ,Pochampally ,Kavapatti ,Chellampatti ,Perualli ,
× RELATED புதுக்கோட்டை ஆஞ்சநேயர் கோயிலில் லஷ்மி ஹயக்ரீவர் கல்வி சங்கல்ப பூஜை