×

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்புள்ள சொத்துகளை சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை முடக்கியது. தூத்துக்குடி, மதுரை, சென்னையில் உள்ள ரூ.1.26 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

The post அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் ரூ.1.26 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Enforcement Department ,Minister ,Anita Radhakrishnan ,Chennai ,Thoothukudi ,Madurai ,Dinakaran ,
× RELATED டிஜிட்டல் அரெஸ்ட் விவகாரத்தில் 2...