×

தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு போக்குவரத்து துணை ஆணையராக விஷ்வேஸ் சாஸ்த்ரி நியமனம். சென்னை தெற்கு போக்குவரத்து துணை ஆணையராக குமார் நியமனம். நெல்லை நகர துணை ஆணையராக விஜயகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 

The post தமிழ்நாடு காவல்துறையில் 3 அதிகாரிகள் பணியிட மாற்றம்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Tamil ,Nadu Police ,Vishwesh Shastri ,Deputy Commissioner ,Traffic ,Chennai North ,Kumar ,Chennai South ,Vijayakumar ,Nellai City.… ,Tamil Nadu Police ,
× RELATED ‘தமிழ்நாடு போலீஸ் ஹேக்கத்தான் 2024’ நிகழ்வு நிறைவடைந்தது!