குற்றம் போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் Jan 22, 2025 பாக்சோ ஆசிரியர் சிவகுமாரின் நல்லிமடம் அரசு பள்ளி உத்தியூர் காங்கேயம்: பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைதான அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஊதியூர் அருகே நள்ளிமடம் அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை தந்ததாக ஆசிரியர் சிவக்குமார் (54) கைது செய்யப்பட்டுள்ளார். The post போக்சோ வழக்கு: அரசு பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.
தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு அமலாக்கத்துறை எழுதிய கடிதம் வெளியான விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டி.ஜி.பி. உத்தரவு
பல்கலை. பெயரில் போலிச் சான்றிதழ்கள் அச்சடித்து விநியோகித்த சிவகாசியைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தது கேரள போலீஸ்
ஓசூர் அருகே பல லட்சம் பணம் கொடுத்தும் மிரட்டல் அதிமுக நிர்வாகியின் கார் டிரைவரை கூலிப்படை ஏவி கொன்ற கள்ளக்காதலி: பரபரப்பு வாக்குமூலம்
தன்னைவிட அழகாக இருப்பதாக கூறி சொந்த மகன் உட்பட 4 குழந்தைகளை நீரில் மூழ்கடித்து கொன்ற ‘சைக்கோ’ பெண்: அரியானாவில் பயங்கரம்
144 தடை உத்தரவை ரத்து செய்து தீபம் ஏற்ற உத்தரவிட்ட நீதிபதி மலை மீது ஏற முயன்ற நயினார், பாஜவினர் கைது : பதற்றம் நிலவுவதால் போலீஸ் குவிப்பு
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்; வயதை குறைத்து கூறி மோசடி; 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து வாலிபரை திருமணம் செய்த பெண்: முதல் கணவனால் சிக்கினார்