×

சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்!!

சென்னை: சென்னை நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது. சீமான் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டுள்ளனர். பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசியதற்கு கண்டனம் வலுக்கிறது. பெரியார் குறித்து சர்ச்சையாக பேசி, அதற்கான ஆதாரம் தராத சீமான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

The post சென்னையில் சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியாரிய உணர்வாளர்கள்!! appeared first on Dinakaran.

Tags : Periyar ,Seeman ,Chennai ,Naam Tamil Party ,Neelankarai ,
× RELATED 30 மீனவர்களுக்கு இலங்கை கோர்ட் ரூ.22.10 லட்சம் அபராதம் விதிப்பு