இந்தியா திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் Jan 22, 2025 துருப்தா தேவஸ்தானம் திருப்பதி திருமலை: திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் என தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி கோயிலில் கடந்த 9-ம் தேதி வைகுண்ட ஏகாதசியையொட்டி இலவச தரிசன டோக்கன்கள் ரத்து செய்யப்பட்டது. The post திருப்பதியில் மீண்டும் நாளை முதல் இலவச சர்வ தரிசன டோக்கன்கள் விநியோகம் appeared first on Dinakaran.
யுஜிசி புதிய விதிகளுக்கு எதிராக திமுக மாணவரணி போராட்டம் அரசியலமைப்பை சிதைக்க மோடி அரசு முயற்சி: ராகுல் காந்தி ஆவேச பேச்சு
கேரள அரசின் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரி ரூ.20 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலி பெயர் விவரம் வெளியிட மறுப்பு
ஐஏஎஸ் ரோஹிணி, ஐபிஎஸ் ரூபா ஆகியோர் ‘ஒன் மினிட் அபாலஜி’ புத்தகம் படிக்க வேண்டும்: பெங்களூரு நீதிமன்றம் ஆலோசனை
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை நிறுத்தி வைத்தது ஏன்? கவர்னர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி இன்று காலை 10.30 மணிக்குள் விளக்கமளிக்க கெடு
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் வெளியேற்றம் கை, கால்களில் விலங்கிட்டதால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி: மக்களவை நாள் முழுவதும் முடங்கியது
3 ஆண்டுகளாக மசோதாக்களை நிலுவையில் வைத்துள்ளது குறித்து நாளைக்குள் ஆளுநர் பதிலளிக்க உச்சநீதிமன்றம் கெடு..!!