ஈரோடு: ஈரோடு இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கேரளாவில் இருந்து மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் 92 பேர் வருகை தந்துள்ளனர். மேலும் 2 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வர உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post ஈரோடு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்காக சி.ஐ.எஸ்.எஃப். வீரர்கள் 92 பேர் வருகை appeared first on Dinakaran.