×

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார்.

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார். ஊட்டச்சத்து நிபுணர் என்பதால் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் திமுகவில் இணைந்தேன். பெண்களுக்கு மரியாதையை கொடுக்கும் கட்சி திமுக மட்டும் தான். எல்லா மதங்களும் மரியாதை தரும் ஒரே கட்சி திமுக தான் என்று திவ்யா கூறியுள்ளார்.

The post நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா திமுகவில் இணைந்தார். appeared first on Dinakaran.

Tags : Satyaraj ,Divya Dimugavil ,Chennai ,Chief Minister of Science ,Anna K. ,Stalin ,Divya Dimukhvil ,Dimuka ,
× RELATED துரை வைகோ எம்பி பெயரில் போலி...