×

குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிப்பு

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்த தொடர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

The post குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதுகாப்பு கருதி குளிக்கத் தடை விதிப்பு appeared first on Dinakaran.

Tags : Courtallam Main Falls ,Western Ghats ,Courtallam Falls ,Dinakaran ,
× RELATED ஒரு பெண்ணுக்காக 2 ஆண் யானைகள் 5 மணி நேரம் சண்டை: பரிதாபமாக பலியான சோகம்