×

பிரச்சாரத்தின்போது கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்..!!

டெல்லி: டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்குதல் நடைபெற்றுள்ளது. பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் கெஜ்ரிவால் கார் மீது கல் வீசி தாக்கியதாக ஆம் ஆத்மி புகார் தெரிவித்துள்ளது. புதுடெல்லி தொகுதி பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு வைத்தது.

The post பிரச்சாரத்தின்போது கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,Delhi ,Arvind Kejriwal ,BJP ,Parvesh Varma ,Constituency ,
× RELATED யமுனை நீர் விவகாரம்; அரியானாவில்...